பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி: நவ்நீத் கவுர் ராணா

  டேவிட்   | Last Modified : 30 May, 2019 08:27 am
i-am-excited-to-take-part-in-pm-modi-s-oath-ceremony-navneet-kaur-rana

டெல்லியில் இன்று மாலை நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அமராவதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவ்நீத் கவுர் ராணா தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (30ஆம் தேதி) மாலை 7 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன், அவரது அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.  

இந்நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இளைஞர்கள் பலர் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் வருங்காலங்களில் அது மிகப்பெரிய பலனளிக்கும் எனவும், அமராவதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவ்நீத் கவுர் ராணா பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close