ஜெகன்மோகன் ரெட்டிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 01:38 pm
rahul-wishes-to-jaganmohan-reddy

ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆந்திராவின் புதிய அமைச்சர்களுக்கும், ஆந்திர மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.  

newstm.in

மக்கள் புடைசூழ ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close