புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை !

  டேவிட்   | Last Modified : 31 May, 2019 08:47 am
discussion-with-newly-elected-ministers-by-pm-modi

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி, இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த கூட்டத்தில் அரசை நடத்துவது குறித்து புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுடன் பிரதமர் நரோந்திர மோடி ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close