டெல்லி- பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம்

  ஸ்ரீதர்   | Last Modified : 31 May, 2019 10:27 am
at-46-8-degrees-delhi-records-hottest-may-since-2013

தலைநகர் புதுடெல்லியில் வரலாறு காணாத வகையில் நேற்று வெப்பம் சுட்டெரித்ததால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானர்கள்.

கடந்த சில நாட்களாக தலைநகர் புதுடெல்லியில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக 115 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது.

டெல்லியில் கடந்த 2013ம் ஆண்டு அதிகபட்சமாக 116 டிகிரி செல்சியசாக பதிவாகியது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் வெப்பம் படிபடியாக குறைய  வாய்புள்ளதாக  மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close