தெலங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 10:13 am
on-telangana-s-statehood-day-my-best-wishes-to-the-people-pm-modi

தெலங்கானா மாநில தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " இன்றைய தினத்தில் தெலங்கானா மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கடின உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள் தெலங்கானா மக்கள்; நாட்டின் முன்னேற்றத்திற்கு தெலங்கானா மக்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். தெலங்கானா மாநில முன்னேற்றத்திற்காக இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.  

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close