தேசிய காவலர் நினைவிடத்தில் அமைச்சர் அமித்ஷா மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 10:58 am
amit-shah-pays-tribute-at-national-police-memorial-in-delhi

டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் காவல்துறை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். 

டெல்லி சானக்புரி பகுதியில், காவல்துறை பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அங்கு மிக பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பு ஏற்றுக் கொண்டதையடுத்து,  இன்று தேசிய காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் காவல் அதிகாரிகளும் சென்று மரியாதை செலுத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close