பிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா சுவராஜ்!

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jun, 2019 12:18 pm
twitter-reacts-to-sushma-swaraj-s-emotional-goodbye-to-mea

வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்ற தனக்கு வாய்ப்பு தந்த பிரதமர் நரேந்திர மாேடிக்கு சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "5 ஆண்டுகள் இந்திய மக்களுக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு நன்றி.

மேலும், என்னால் முடிந்த வரை எனது பணிகளை சிறப்புடன் செய்தேன் என எண்ணுகிறேன். இதற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

— Sushma Swaraj (@SushmaSwaraj) May 30, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close