வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்ற தனக்கு வாய்ப்பு தந்த பிரதமர் நரேந்திர மாேடிக்கு சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "5 ஆண்டுகள் இந்திய மக்களுக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு நன்றி.
மேலும், என்னால் முடிந்த வரை எனது பணிகளை சிறப்புடன் செய்தேன் என எண்ணுகிறேன். இதற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
प्रधान मंत्री जी - आपने 5 वर्षों तक मुझे विदेश मंत्री के तौर पर देशवासियों और प्रवासी भारतीयों की सेवा करने का मौका दिया और पूरे कार्यकाल में व्यक्तिगत तौर पर भी बहुत सम्मान दिया. मैं आपके प्रति बहुत आभारी हूँ. हमारी सरकार बहुत यशस्विता से चले, प्रभु से मेरी यही प्रार्थना है.