டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்!

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 02:25 pm
women-get-to-ride-delhi-metro-mass-train-and-buses-for-free-in-delhi

டெல்லியில் அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஆம் ஆத்மி அரசு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது, 50% ஷேர் என்ற கணக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கெஜ்ரிவால் அரசின் இந்த திட்டத்திற்கு டெல்லி மாநில பெண்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close