அஜித் தோவலுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி!

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 02:35 pm
ajit-doval-gets-cabinet-rank-in-government-of-india-to-continue-as-nsa

அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டு காலமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வந்தவர் அஜித் தோவல்.

அவரின் பதவி காலம்  தற்போது முடிவடைய இருந்த நிலையில், அதை மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு  நீடிப்பதாக மத்திய உள்துரை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

அவரின்  இந்த பதவி கேபினட் அந்தஸ்து உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close