இந்திய விமானப்படையின் விமானம் மாயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 04:19 pm
iaf-an-32-aircraft-missing-for-over-two-hours-13-onboard

13 பேருடன் பயணித்த இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு ஓரு மணி நேரம் கழித்து கட்டுப்பாட்டு அரையுடனான தொடர்பு துண்டிக்கட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போா் விமானம் இன்று பகல் 12.25 மணிக்கு அசாம் மாநிலம், ஜோா்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது. மிகவும் சிறிய அளவிலான இந்த விமானத்தில் 5 பயணிகள் உள்பட 13 போ் பயணித்துள்ளனா். 

இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மென்சுகா என்ற வான் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close