உருது மொழியில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jun, 2019 10:16 am
may-this-special-day-ignite-spirit-of-harmony-pm-tweets-eid-greetings

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ரமலான் தினத்தில் நம் தாய்நாட்டில் நல்லிணக்கம், இரக்கம், கருணை, அமைதி ஆகியவற்றின் முக்கியத்துவம் வெளிபடுகிறது. இந்த நன்னாளில் இன்பம் பெருக வேண்டும் என உருது மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close