வாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jun, 2019 01:53 pm
border-security-force-personnel-exchange-sweets-with-their-pakistani-counterparts

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாகா எல்லையில் இந்திய பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈகைத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி இனிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அட்டாரி - வாகா எல்லையில் இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close