இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 05:29 pm
prime-minister-narendra-modi-congratulates-indian-cricket-team

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ’2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த அணிக்கும் எனது வாழ்த்துகள் ’என்று தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ரன் எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close