2 புதிய கேபினட் குழுக்களை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 06:02 pm
prime-minister-narendra-modi-has-set-up-2-new-cabinet-committees

நாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.

முதலீட்டிற்கான கேபினட் குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாரானம், நிதின் கட்கரி, பியூஸ் கோயல் உள்ளனர். வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கான கேபினட் குழுவில் அமித் ஷா, நிர்மலா சீதாராமன்,  நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close