உத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் காலமானார்

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 08:54 pm
the-finance-minister-of-uttarakhand-passed-away

உத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் பிரகாஷ் பந்த் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 58. பிரகாஷ் பந்த் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close