குஜராத் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 11:25 pm
earthquake-at-gujarath

குஜராத் மாநிலம், பலன்பூரில் இன்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். 

குஜராத் மாநிலம் பலன்பூரில் உள்ள பனஸ்கந்தா என்ற இடத்தில், இன்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவில், 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், பெரும் பொருட் சேதம், உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close