காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகள் அட்டூழியம்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 05:59 pm
gun-fight-between-para-military-forces-and-militants-in-kashmir

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் லஸ்சிபோரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம், துணை ராணுவப் படை வீரர்கள் மீது, பயங்கரவாதிகள், இன்று திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் வீரர்களும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் எல்லையில் கடும் பதற்றம் நிலவுகிறது. எனினம், இருதரப்பு சேதம், உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தகவல் இல்லை. 
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close