அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 08:54 pm
yoga-in-all-universities

ஜூன் 21 -ஆம் தேதி, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, அன்று நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா நடத்தும்படி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யு.ஜி.சி. கடிதம் அனுப்பியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close