இலங்கை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 11:51 am
prime-minister-narendra-modi-arrived-in-sri-lanka

இலங்கை சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் நரேந்திரமோடி நேற்று (ஜூன்.8) மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close