திருப்பதி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 06:04 pm
pm-modi-in-tirupati

தமது இலங்கை பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்று மாலை வந்தடைந்தார். அவரை அங்கு. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close