சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு...!

  அனிதா   | Last Modified : 11 Jun, 2019 11:02 am
sabarimala-temple-is-opening-this-evening

சபரிமலை ஜயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. 

பிரசித்திபெற்ற சபரி மலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நாளை இரவு வரை பூஜைகள் நடைபெறுகிறது. இரவு பூஜைகள் முடிந்த பிறகே நடை மூடப்படுகிறது. அதுவரை பக்தர்கள் சுவாமி தரிசனம்  செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close