வயதான பெற்றோரை கவனிக்காவிடில் சிறை தண்டனை!

  அனிதா   | Last Modified : 12 Jun, 2019 08:58 am
if-you-do-not-care-for-parents-you-will-be-imprisonment

பீகாரில் வயதான தாய், தந்தையை கவனிக்காமல் விட்டால் சிறைதண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வயதான பெற்றோரை கைவிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெற்றோரை கைவிட்டால் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி  
வயதான தாய், தந்தையை கைவிட்டால் அவர்களின் மகன் மற்றும் மகளுக்கும் சிறை தண்டனை வழங்கப்படும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close