'வாயு புயல்' குஜராத்தை தாக்காது?

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 11:04 am
vayu-storm-does-not-hit-gujarat

அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத்தை தாக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அரபிக்கடலில் மும்பைக்கு தென் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுபெற்று குஜராத் கடற்கரை பகுதியையொட்டி நகர்ந்து வருகிறது. இந்த புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது எனவும், போர்பந்தர் - துவாரகா உள்ளிட்ட கடற்கரை பகுதியையொட்டி புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், புயல் கரையை கடக்கும் போது குஜராத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close