சபாநாயகராக பதவியேற்றார் வீரேந்திர குமார்..

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 10:38 am
bjp-mp-virendra-kumar-takes-oath-as-the-speaker

17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இதனையொட்டி மத்தியபிரதேசத்தின் எம்.பி.யான வீரேந்திர குமார் இடைக்கால சபாநாயகராக இன்று பதவியேற்றுக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வீரேந்திர குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close