கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2019 04:23 pm
strong-heat-22-till-the-holidays-for-schools-in-bihar

பீஹாரில் கடும் வெப்பம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 30-ஆம் தேதி  வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அங்கு பள்ளிகளுக்கு 19-ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகளுக்கான விடுமுறையை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடும் வெயில் மற்றும் அனல் காற்றின் வெப்பத்தை தாங்கமுடியாமல் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர்கள் பீஹார் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒருபுறம் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில் வெயிலின் தாக்கமும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close