உ.பியில் வேன்- சரக்கு லாரி நேருக்கு நேர் மோதல்! 8 பேர் பலி..

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 11:00 am
8-killed-11-injured-in-road-accident-in-up

உத்தப்பிரதேச மாநிலம் மொராதாபாத் - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வேன் - சரக்கு லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த சாலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வேனில் பயணம் செய்தவர்கள் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் விபத்து குறித்து உ.பி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close