மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 09:01 am
earthquake-in-maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா பகுதியில் இன்று காலை மிதமான நில அதிர்வு உணர்ப்பட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை  எந்த தகவல்களும் வெளியாகவில்லை. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close