காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை; தீவிரவாதி சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2019 12:33 pm
one-terrorist-dead-in-encounter-in-baramulla-district

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் போனியர் பகுதி அருகே தீவிரவாதிகள் நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் வந்ததையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று காலையில் அப்பகுதிக்குச் சென்றனர்.

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவனிடம் இடத்தில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து தெற்கு காஷ்மீர் பகுதி முழுவதும் பதற்ற சூழ்நிலை காணப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close