தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்!

  கண்மணி   | Last Modified : 24 Jun, 2019 04:04 pm
a-young-man-trying-to-jump-from-the-plane

சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து கவுஹாத்தி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த  இளைஞர் ஒருவர் திடிரென விமானத்தின் கதவை திறக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி அமரவைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால், விமானம் அவசர அவசரமாக புவனேஸ்வரில் தரையிறக்கப்பட்டுள்ளது.  விசாரணையில் அந்த பயணி 20 வயதான இர்ஷாத் அலி என்பது, தனது தாயார் இறந்த செய்தி கேட்டு மன தளவில் பாதிக்கப்பட்டிருந்த இர்ஷாத் அலி விமானத்திலிருந்து குதிக்க முற்பட்டதும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் பெண் பயணி ஒருவர் கழிவரை என நினைத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார்  என்து குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close