இந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 10:07 am
k-natarajan-appointment-as-director-of-indian-coast-guard

இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன், மும்பை மேற்கு மண்டல கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்திய கடலோர  காவல் படையில் புதிய இயக்குநராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close