அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2019 11:27 am
us-secretary-of-state-mike-pompeo-meets-prime-minister-narendra-modi

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ  3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். நேற்று இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும், வரி விதிப்பு பிரச்சனை, எச்1 விசா, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

newstm.in 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close