குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்

  கண்மணி   | Last Modified : 26 Jun, 2019 01:16 pm
150-quintal-garbage-in-the-gupta-family-marriage

வெளிநாட்டு வாழ் இந்தியரான  குப்தாவீட்டு திருமண நிகழ்வு  சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஆலியில் நடைபெற்றது.  கோடிஸ்வரான குப்தா குடும்ப திருமணம் சுமார் 200 கோடி செலவில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அரசியல் முதல் சினிமா பிரபலங்கள் வரை ஏராளமான விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதோடு விருந்தினர்களை வரவேற்பதற்கு ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

திருமண விழா இவ்வளவு பிரமாண்டமாக இருந்தால் சேரும் கழிவுகளும் மலை போலத்தானே குவிந்திருக்கும். அந்தவகையில், கடந்த 18 முதல் 22-ம் தேதிவரை நடைபெற்ற திருமண விழாவில் சுமார்  150 குவிண்டாலுக்கு மேல் குப்பைகள் குவிந்துள்ளதாம். இதனை அறிந்த குப்தா குடும்பம் இந்த குப்பைகளை அகற்றும் செலவை முழுமையாக தாங்களே ஏற்று கொள்வதாக கூறியுள்ளனராம். திருமண நிகழ்வில் பிரமாண்டம் இருக்கும் ஆனால்  அந்த விழாவால் இவ்வளவு குப்பை சேருமா என்பது சற்று  ஆச்சரியத்தைதான் அளிக்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close