விமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்! உயிர் தப்பிய விமானி..

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 12:32 pm
iaf-s-jaguar-suffers-bird-hit-lands-safely-in-ambala

ஹரியானாவில் பறவை மோதியதால், இந்திய விமானப்படை பயிற்சி விமானம் செயலிழந்த நிலையிலும், விமானி சாமர்த்தியமாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். 

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளம் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானம் மீது பறவை மோதியதில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தது. இருந்த போதிலும் சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதில் விமானி காயமின்றி உயிர் தப்பினார். 

newstm.iin

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close