புரி ஜெகன்நாதர் யாத்திரை: பிரதமர் மோடி வாழ்த்து

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 08:56 am
best-wishes-to-everyone-on-the-special-occasion-of-the-rath-yatra

ஒடிசாவில் பிரசித்திபெற்ற புரி ஜெகன்நாதர் யாத்திரை இன்று தொடங்குவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஒடிசாவில் புரி ஜெகன்நாதர் யாத்திரை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று புரி ஜெகன்நாதர் யாத்திரை தொடங்குவதையொட்டி பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழுமை தர ஆசீர்வதிக்குமாறு ஜெகன்நாதரிடம்  பிரார்த்திப்போம் என கூறியுள்ளார். 

 

— Narendra Modi (@narendramodi) July 4, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close