நாட்டின் பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 11:37 am
total-economical-value-will-be-5-lakh-crore-dollers-nirmala-sitaraman

பாஜக தலைமையிலான அரசு, கடந்த 2014 -ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றபோது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 1.55 லட்சம் கோடி டாலர்களாகதான் இருந்தது. பாஜகவின் சிறப்பான ஆட்சியின் பயனாக, ஐந்தே ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி  டாலர்களாக உயர்ந்தது. 

வரும் ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்களாக அதிகரிக்கப்படும் என, நாடாளுமன்றத்தில் தமது பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close