ஆண்டுக்கு மொத்தம் ரூ.1.5 கோடிக்கு கீ்ழ் வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 3 கோடி பேர் பயன்பெறுவர் என அவர் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
newstm.in