சிறு வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 07:49 pm
pension-scheme-for-small-business-man-central-budget

ஆண்டுக்கு மொத்தம் ரூ.1.5 கோடிக்கு கீ்ழ் வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம்  நாடு முழுவதும் மொத்தம் 3 கோடி பேர் பயன்பெறுவர் என அவர் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close