ஹர் கர் ஜல் மெகா திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 02:53 pm
water-facility-for-all-houses-nirmala-sitaraman

தண்ணீர் பற்றாக்குறையை போக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 2024 -ஆம் ஆண்டுக்குள், நாட்டில் உள்ள  அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம், தூய்மையான குடிநீரை வழங்க, ஹர் கர் ஜல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close