என்சைக்ளோபீடியா போல காந்திபீடியா : பட்ஜெட்டில் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 02:50 pm
to-begin-gandhipedia-nirmala-sitaraman

தகவல் களஞ்சியமான "என்சைக்ளோபீடியா"வை போன்று, மகாத்மா காந்தியின் கொள்கைகளை, இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில், "காந்திபீடியா" விரைவில் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் அக்டோபர் 2- ஆம் தேதி, காந்தியின் பிறந்த நாளுக்குள், திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத நாடு என்ற நிலையை இந்தியா அடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close