பெண்களுக்கு  ரூ. 1 லட்சம் கடன்  : நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 12:35 pm
one-lakh-rupees-loan-facility-for-woman-niramala-sitaraman

முத்ரா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.  மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களும் இத்திட்டத்தின் கீழ் ரு. 1 லட்சம் வரை கடன் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close