பெட்ரோல், டீசலுக்கு ஒரு  ரூபாய் கூடுதல் வரி : பட்ஜெட்டில் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 01:23 pm
additional-tax-on-petrol-diesel-central-budget

பெட்ரோல், டீசல் மீது ஒரு லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close