வங்கிக் கணக்கிலிருந்து பணமாக எடுத்தால் 2 சதவீதம் வரி : பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 03:19 pm
tds-of-2-slapped-on-cash-withdrawal-exceeding-rs-1-crore-fm-nirmala-sitharaman

வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை ரொக்கமாக எடுத்தால், அதற்கு 2 சதவீதம் டிடீஎஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் இன்று தெரிவித்துள்ளார்.

ரொக்கப் பண பரிவர்த்தனையை குறைக்கும் நோக்கிலும், மின்னணு பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close