மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான ஜிஎஸ்டி 5% -ஆக குறைப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 04:25 pm
electric-cars-become-cheaper-gst-on-evs-reduced-in-budget

பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், அதேசமயம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வாகன பயன்பாட்டை மாற்றும் நோக்கிலும், மின்சார பேட்டரியில் இயங்கும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 

இதன் முக்கிய அம்சமாக, மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5 %- ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமது பட்ஜெட் உரையில் இன்று தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close