1.25 லட்சம் கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும் : அமைச்சர் நிர்மலா

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 06:03 pm
the-government-will-invest-rs-100-lakh-crore-in-infrastructure-over-the-next-five-years-central-budget

அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் 1.25 லட்சம் கிலோமீட்டர் நீள சாலைகள் மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, மொத்தம் 100 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 300 கி.மீ. அளவுக்கு புதிதாக மெட்ரோ வழித்தடங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும், விமான போக்குவரத்து, காப்பீடு மற்றும் ஊடகத் துறையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்படுகிறது என்றும் மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close