வாரணாசியில் பிரதமர் மோடி! முன்னாள் பிரதமரின் சிலை திறப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 11:10 am
pm-modi-in-varanasi

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி விமான நிலையைத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். 

தொடர்ந்து அவர் வாரணாசியில் பாஜகவில் உறுப்பினர்களை சேர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதைத்தொடர்ந்து கங்கை நதிக்கரை ஆராதனை நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close