காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 07:31 pm
congress-general-secretary-jyotiraditya-scindia-resigns

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியுள்ள ஜோதிராதித்ய சிந்தியா, தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் இன்று வழங்கினார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகும் நிலையில், ராகுலின் நண்பரான ஜோதிராதித்ய சிந்தியாவும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close