அனைத்து எம்எல்ஏக்களும் வந்தே ஆகணும்: முன்னாள் முதல்வர் கடும் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 09:28 pm
all-mlas-come-meeting-siddaramaiah

ஜூலை 9 -ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் சித்தராமையா எம்எல்ஏக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பெங்களூருவில் வரும்  9 -ஆம் தேதி  கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close