காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 10:55 am
sonia-consulting-congress-mps

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்களுடன் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், எம்.எல்.ஏக்களின் தொடர் ராஜினாமா காரணமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், கர்நாடகா அரசியல் குழப்பம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அக்கட்சியின் எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

newstm.n

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close