காந்தியடிகளின் 150வது பிறந்தநாள்: 150 கி.மீ பாத யாத்திரை செல்லும் பாஜக எம்.பிக்கள்!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 04:17 pm
padyatras-for-bjp-mps-on-mahatma-gandhi-birth-anniversary-pm-narendra-modi

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக எம்.பிக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் வருகிற அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை மேற்கொள்ளுமாறு பாஜக எம்பிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 15 கிலோ மீட்டர் வீதம் 150 கிலோ மீட்டர் வரையில் கிராமங்களில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் கிராமங்கள் மறுமலர்ச்சி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close